TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – Polity பாடத்தில் தேர்ச்சி பெற இது கட்டாயம்!

0

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – Polity பாடத்தில் தேர்ச்சி பெற இது கட்டாயம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் Polity பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அரசாங்க வெளியீடானது

(A) செப்டம்பர், 2013

(B) ஆகஸ்ட், 2013

(C) செப்டம்பர், 2012

(D) ஆகஸ்ட், 2012

விடை : (A)

2. விடுதலைப் போராட்ட வீரர் என்.எம்.ஆர். சுப்பாராமன் _______ என்று அழைக்கப்பட்டார்.

(A) தென்னாட்டுத் திலகர்

(B) மதுரை காந்தி

(C) முத்தமிழ் காவலர்

(D) அரசியல் தலைவர்களை உருவாக்குபவர்

விடை : (B)

3. ஒரு வட்டத்தின் ஆரம் 25% அதிகரிக்கப்பட்டால் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்

(A) 50%

(B) 25%

(C) 56.25%

(D) 46.25%

விடை : (C)

TNPSC வேலை உங்கள் கனவா? Polity பாடத்தில் தேர்ச்சி பெற இது யூஸ் ஆகும்!

4. 28 லி கலவையில் பாலும், நீரும் 5 : 2 என்ற விகிதத்தில் உள்ளது. அக்கலவையுடன் 2 லி நீர் சேர்த்தால், பால் மற்றும் நீரின் புதிய விகிதம்

(A) 2:1

(B) 1:2

(C) 2:3

(D) 1:3

விடை : (A)

5. ‘CHOGM’ என்றால் என்ன?

(A) சென்னை ஹோட்டல் கிராண்ட் மெம்பர்ஷிப்

(B) ‘காமன்வெல்த் ஹெட்ஸ் ஆப் கவர்ன்மென்ட் மீட்டிங்

(C) சென்ட்ரல் ஹெட் ஆஃப் கிரீன் மேனேஜ்மென்ட்

(D) காமன் ஹெட்ஸ் ஆப் கவர்ன்மென்ட் மீட்டிங்

விடை : (B)

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!