TNPSC ???? ?????- ??????????????????? ???????
TNPSC ?????? ??????????? ???? ????? ???????? ?????? ???????????? ???????????? ??????? ???????????? ????????? ?????. ????? ??????? ???????????? ??????? ?????, ???, ?????????? ?????????, ??????? ???????? ????? ????????? ??????????????. ???????????????? ???????? ?????????? ???????.
| வ .எண் | நூல்கள் | நூல் வகை | பாடல்களின் எண்ணிக்கை | ஆசிரியர் |
|---|---|---|---|---|
| 1 | திருக்குறள் | அற நூல் | 1330 | திருவள்ளுவர் |
| 2 | நாலடியார் | அற நூல் | 400 | சமண முனிவர்கள் |
| 3 | நான்மணிக்கடிகை | அற நூல் | 104 | விளம்பி நாகனார் |
| 4 | திரிகடுகம் | அற நூல் | 100 | நல்லாதனார் |
| 5 | சிறுபஞ்சமூலம் | அற நூல் | 102 | காரியாசன் |
| 6 | ஏலாதி | அற நூல் | 80 | கணிமேதாவியர் |
| 7 | ஆசாரக்கோவை | அற நூல் | 100 | பெறுவாயின் முள்ளியார் |
| 8 | இன்னாநாற்பது | அற நூல் | 40 | கபிலர் |
| 9 | இனியவை நாற்பது | அற நூல் | 40 | பூதஞ்சேந்தனார் |
| 10 | பழமொழி நானூறு | அற நூல் | 400 | மூன்றுறை அறையனார் |
| 11 | முதுமொழி காஞ்சி | அற நூல் | 100 | கூடலூர் கிழார் |
| 12 | களவழி நாற்பது | புற நூல் | 40 | பொய்கையார் |
| 13 | கார் நாற்பது | அக நூல் | 40 | கண்ணன் கூத்தனார் |
| 14 | ஐந்திணை ஐம்பது | அக நூல் | 50 | மாறன் பொறையனார் |
| 15 | ஐந்திணை எழுபது | அக நூல் | 70 | மூவதியார் |
| 16 | திணைமொழி ஐம்பது | அக நூல் | 50 | கண்ணன் சேந்தனார் |
| 17 | திணைமொழி நூற்றைம்பது | அக நூல் | 150 | கணிமேதாவியர் |
| 18 | இன்னிலை | அக நூல் | 45 | பொய்கையார் |
| கைநிலை | 60 | புல்லங்காடனார் |


























I want group 4 officer