TNPSC உரிமையியல் நீதிபதி தேர்வுகள் ஒத்திவைப்பு 2020

0
TNPSC உரிமையியல் நீதிபதி தேர்வுகள் ஒத்திவைப்பு 2020
TNPSC உரிமையியல் நீதிபதி தேர்வுகள் ஒத்திவைப்பு 2020

TNPSC உரிமையியல் நீதிபதி தேர்வுகள்  ஒத்திவைப்பு 2020

தமிழக நீதித்துறையில் காலியாக உள்ள 176 உரிமையியல் நீதிபதி பதவியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வு  மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான முதன்மை எழுத்துத்தேர்வு வரும் 28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தற்போது பரவி வரும்  கொரோனா வைரஸ் பாதிப்பினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 *Read More Latest Government Job 2020*

இத்தேர்வுக்கான புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்த தகவல்களை அறிய கீழே  உள்ள இணையதளத்தை அணுகவும்.

TNPSC உரிமையியல் நீதிபதி தேர்வுகள்  ஒத்திவைப்பு 2020

குழுவின் பெயர்

TNPSC
பணியின் பெயர்

உரிமையியல் நீதிபதி

தேர்வு நாட்கள்

பின்னர் அறிவிக்கப்படும்

Download Exam Postponed Notice 2020 Pdf 
Official Site

*Read More Bank Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!