TNPSC தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
TNPSC தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
TNPSC தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
TNPSC தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது இளநிலை மறுவாழ்வு அலுவலர் மற்றும் மீன்துறை சார் பதிவாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC தேர்வு முடிவுகள் 2023:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது இளநிலை மறுவாழ்வு அலுவலர் மற்றும் மீன்துறை சார் பதிவாளர் பதவிக்கான தேர்வானது 01.04.2023 மற்றும் 07.02.2023 அன்று நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்தில் உள்ள 2902 பேர் எழுதி உள்ளனர். தற்போது இதில் தேர்வு பெற்றவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை வெளியாகி உள்ளது.

தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பிற்கு சென்று தங்களின் Enter Your Register Number, Enter Your Date of Birth(dd/mm/yyyy) மற்றும் Enter Captcha ஆகிய விவரங்களை உள்ளீட்டு மதிப்பெண் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!