TNPSC ஜனவரி 2020 வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வ இணைத்தளத்தில் வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் TNPSC யில் 4 பணியிடங்களுக்கு கூறிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
அதன் படி TNPSC குரூப் 1 2020 அறிவிப்பிற்குரிய குறுந்தகவல் ஆனது ஜனவரி 1 2020 ஆம் தேதி வெளியானது. TNPSC குரூப் 1 தேர்வுக்குரிய ஆன்லைன் விண்ணப்பம் ஆனது 20.01.2019 முதல் 19.02.2020 வரை நடைமுறையில் இருக்கும். மேலும் TNPSC குரூப் 1 2020 முதற்கட்ட தேர்வானது 05.04.2020 அன்று நடைபெற உள்ளது.
TNPSC ஜனவரி 2020 வேலைவாய்ப்பு:
பணியின் பெயர் | தற்காலிக மாதம் அறிவிப்பு |
TNPSC குரூப் 1 2020 | 20.01.2019 |
விவசாய அலுவலர் (Agriculture Officer) | ஜனவரி |
உதவி இயக்குனர் (Assistant Director) | ஜனவரி |
உதவி தோட்டக்கலை அலுவலர் (Assistant Horticultural Officer) | ஜனவரி |
Download TNPSC Annual Planner 2020
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்
I am bca any job