TNPSC Horticultural Officer Hall Ticket 2021 Out – Download Exam Date

1
TNPSC Horticultural Officer Hall Ticket 2021 Out - Download Exam Date
TNPSC Horticultural Officer Hall Ticket 2021 Out - Download Exam Date

TNPSC Horticultural Officer Hall Ticket 2021 Out – Download Exam Date

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக Horticulture Officer பணிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் ஆனது 04.03.2021 அன்றோடு முடிவடைந்து விட்டது. அடுத்த கட்டமாக இப்பணிகளுக்கான பணியிட தேர்வுகள் ஆனது நடத்தப்பட உள்ளது. அவற்றிற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது வெளியாகி விட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் Horticulture Officer
தேர்வு தேதி 18.04.2021 & 19.04.2021
தேர்வு ஹால் டிக்கெட் Released 
TNPSC Horticultural Officer தேர்வு தேதி 2021 :

மொத்தமாக 197 பணியிடங்களை கொண்ட இந்த Horticulture Officer பணிகளுக்கு வரும் 18.04.2021 மற்றும் 19.04.2021 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளது. அவற்றிற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியாகி உள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

TNPSC Horticultural Officer தேர்வு மாதிரி :
Subject  Duration Marks 
Paper I – Degree  3 Hours  300
Paper II – General Studies 2 Hours  200
Interview and Records 70
Total 570

TNPSC Horticultural Officer பாடத்திட்டம் :

மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பாடங்கள் குறித்த விரிவான தகவல்கள் மற்றும் தேர்விற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Download TNPSC Horticultural Officer Hall Ticket 2021 – Released

Download TNPSC Horticultural Officer Exam Date 2021

Download TNPSC Horticultural Officer Syllabus 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!