TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு ஒரு முக்கிய செய்தி..!! மிஸ் பண்ணிராதீங்க..!! உடனே பாருங்க..!!
இன்றைய காலக்கட்டத்தில் அரசு வேலையில் அமர வேண்டும் என்பதே தற்போதைய இளைஞர்களின் கனவாக உள்ளது. இதற்காக அவர்கள் கடுமையாக முயற்சி செய்து படித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, TNPSC ஆணையமானது அவ்வப்போது அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், பெரும்பாலான இளைஞர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் TNPSC குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பானது அடுத்த மாதம் வெளியாக உள்ளது. எனவே, இப்போதிருந்தே பயிற்சி மேற்கொள்வதே சால சிறந்தது ஆகும்.
எனவே, உங்களுக்கு உதவுவதற்காகவே எங்கள் “Examsdaily” நிறுவமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட “TNPSC Group 4 Study Materials”- ஐ சலுகை விலையில் ரூ 4444 என்ற தொகைக்கு வழங்கி வருகிறது. இதில் 14 புத்தகங்களுடன் 4 Question Bank சேர்த்து மொத்தம் 18 புத்தகங்களாக கிடைக்கும். மேலும், இப்புத்தகங்களை வாங்குவோருக்கு கூடுதல் பரிசாக ரூ 2000 மதிப்புள்ள “Test Batch” இலவசமாக வழங்கப்படுகிறது. இப்புத்தக தொகுப்பை பெற விரும்புவோர் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். கூடுதல் விவரங்களுக்கு “9943588533”என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.


























