TNPSC Group 4 VAO அறிவிப்பு 2020 !

31
TNPSC Group 4 VAO அறிவிப்பு 2020 !
TNPSC Group 4 VAO அறிவிப்பு 2020 !

TNPSC Group 4 VAO அறிவிப்பு 2020 !

தமிழகத்தில் கிராம அலுவலர் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் பட்டியல் வழங்கியதாகவும் மிக விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். கொரனோ தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி யில் இந்த வருடம் இதுவரை எந்த காலிப்பணியிடங்களும் நிரப்ப படவில்லை. தற்போது பல தளர்வுகள் அள்ளிக்கப்பட்டு வருவதால் அரசு தேர்வுகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் VAO
பணியிடங்கள் Various
ஊதியம் ரூ.19,500 – 62,000/–
விண்ணப்பிக்கும் முறை  Online
TNPSC VAO பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020 !

TNPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்:

கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) – விரைவில் அறிவிக்கப்படும்

வயது வரம்பு:

கிராம நிர்வாக அலுவலர்: விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் S.S.L.C / ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்.

மாத ஊதியம்: 

VAO – ரூ.19,500 – 62,000 / –

தேர்வு கட்டணம்: 

VAO – ரூ. Rs. 150/-  + Registration Fee

விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தில்  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPSC VAO பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020 !

Download TNPSC Short Notification 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

31 COMMENTS

  1. நான் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பரிச்சை எழுதி பாஸ் பண்ணிடோன்.எனக்கு எப்ப வேலை போடுவாங்க.உங்களுக்கு தெரியுமா? mam

  2. Naa cse 2year patikuren naa TNPSC exam patikalama..yangalukku vela kitaikkuma? Exam attan panni pass panna?

  3. Sir /madam. My ege 36abo.so.ennakku husband illa.amma.appa.yarum illa ennakku.ennakku randu pasagga.erukkagga. na talor job.than seyran naan en pasaggalai paththukuran.eanakku velai kidaikkumma…..sir/madam.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!