TNPSC Group 4 Vacancy 2019 (Out) – Now increased to 9398

0
tnpsc vacancy group 4
tnpsc vacancy group 4

TNPSC Group 4 Vacancy 2019

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 4 பணிகளுக்கான காலிப்பணியிட எண்ணிக்கையினை அதிகரித்து உள்ளது. அது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட 8 குரூப் 4 பணிகளில் கணிசமான அளவில் பணியிட எண்ணிக்கையினை உயர்த்தியுள்ளது.

தற்போது உயர்த்தப்பட்ட எண்ணிக்கையினையும் சேர்த்து 9398 பணியிடங்கள் காலியாக உள்ளன. இது முன்னர் அறிவிக்கப்பட்டதனை வீட்டா 2907 பணியிடங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர்கள் TNPSC குறித்த எந்தவொரு தகவல்களையும் பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

TNPSC Group 4 vacancy Increased Press Notice IN Tamil

TNPSC Group 4 Notification 2019 Vacancy – Revised

 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!