TNPSC குரூப் 4 – முந்தய ஆண்டு கேள்விகளின் தொகுப்பு!
TNPSC Group 4 தேர்வில் வெற்றி பெற விரும்புகிறீர்களா? கடந்த ஆண்டுகளின் கேள்விப் படிவங்களை (Previous Year Questions) ஆய்வு செய்வது மிக முக்கியம்! இந்த பதிவில், Group 4 தேர்வுக்கான கடந்த 10 ஆண்டுகளின் கேள்விகள் PDF வடிவில் தரப்பட்டுள்ளன. இது உங்கள் தயார் நிலையை மேம்படுத்த உதவும்.
எதற்காக PYQ முக்கியம்? (Why are PYQs Important?)
-
கேள்விகள் எப்படி வரும் என புரிந்துகொள்ள
-
முக்கியமான பகுதிகள் எவை என்பதை கண்டறிய
-
நேர மேலாண்மை பயிற்சி பெற
-
மதிப்பெண் அதிகரிக்க சிறந்த வழி
TNPSC முதல் UPSC வரை – உங்கள் வெற்றிக்கான ஆன்லைன் கூட்டாளி!
Download Group 4 PYQ PDFs (2012–2024):
| ஆண்டு | Download Link |
|---|---|
| 2024 | Download PDF |
| 2022 | Download PDF |
| 2019 | Download PDF |
| 2018 | Download PDF |
| 2016 | Download PDF |
| 2014 | Download PDF |
| 2013 | Download PDF |
| 2012 | Download PDF |
-
General Tamil: 30% repeated topics
-
Aptitude & Mental Ability: More focus on time & work, profit & loss
-
General Studies: Polity and History dominated the paper
இந்த கேள்விப் பத்திரங்களை முழுமையாக பயிற்சி செய்யும் போது, நீங்கள் ஒரு மாதத்துக்குள் 140+ மதிப்பெண்களுக்கு தயார் செய்ய முடியும்!
️ For full Group 4 course, mock tests, and study planner Enroll Now

























