TNPSC Group 4 Previous Year Question Paper With Answers PDF (Last 6 years)

0
TNPSC Group 4 Previous Year Question Paper With Answers PDF (Last 6 years)
TNPSC Group 4 Previous Year Question Paper With Answers PDF (Last 6 years)

TNPSC Group 4 Previous Year Question Paper With Answers PDF (Last 6 years)

TNPSC தேர்வு என்பது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் அரசுப் பணிக்கான தேர்வாகும். இதில் பல்வேறு வகையான பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் தகுதியான அரசு ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில் குரூப் 4 போட்டி தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் போன்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு மற்றும் அரசியல் போன்ற பாடங்களை உள்ளடக்கி கேள்விகள் கேட்கப்படும்.

மேலும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 12, 2025 அன்று நடைபெறும் என்றும், இத்தேர்வுக்கான விண்ணப்ப திருத்த வசதி மே 29 முதல் 31, 2025 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு தொடர் பயிற்சியும், தேர்வு வினாக்கள் பற்றிய புரிதலும் மிகவும் அவசியமாகும். எனவே கடந்த 6 ஆண்டுகளாக TNPSC குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாள்களை பதிலுடன் உங்களுக்காக கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். 

 

TNPSC Group 4 Previous Year Question Papers :

TNPSC Group 4 Exams 

General Tamil Question Paper 2024 

Download PDF

General English Question Paper 2024 

Download PDF

General Tamil Question Paper 2022

Download PDF

  •  
General Tamil Question Paper 2019 

Download PDF

General English Question Paper 2019

Download PDF

General Tamil Question Paper 2018

Download PDF

General English Question Paper 2018

Download PDF

General Tamil Question Paper 2016

Download PDF

General English Question Paper 2016

Download PDF

General Tamil Question Paper 2014

Download PDF

  •  
General Tamil Question Paper 2013

Download PDF

  •  

 

இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் Examsdaily Tamil இணையதளத்தை பார்வையிடும் படி கேட்டுக்கொள்ளகிறோம். 

Join the ExamsDaily Whatsapp Group

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!