TNPSC Group 4 Online Mock Test

1

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Group 4 பதவிக்குரிய தேர்வினை 01.09.2019 அன்று நடத்த உள்ளது.

Download TNPSC Group 4 Exam Date 2019 – Check Here

Examsdaily (India’s No 1 Education Portal) நடப்பு விவகாரங்கள், பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும்.TNPSC Group 4 தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆன்லைன் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வானது TNPSC Group 4 தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழ் உள்ள இணைப்பில் மாதிரி தேர்வை முயற்சிக்கலாம்…

How to Try Online Mock Test in Examsdaily  Video 

இந்த TNPSC ஆன்லைன் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் உங்கள் அறிவை சோதிக்க முடியும். இது உங்கள் TNPSC Group 4 தேர்வு தயாரிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு தேர்வையும் முடித்த பிறகு, வலைப்பக்கத்தில் கேள்விக்கான சரியான பதில்களையும் அதன் தீர்வையும் அறியலாம். அதனுடன் ஒவ்வொரு தேர்விலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் உங்கள் தர வரிசை நிலையை அறிந்து கொள்ளலாம்.

Free Online Test

TNPSC Group 4 Online Test Series for Rs. 999/- Rs. 499/- Only

BUY NOW

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!