TNPSC குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு – Download Hall Ticket Here!

0

TNPSC குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு – Download Hall Ticket Here!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Group 4 தேர்வுக்கான அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வின் மூலம் காலியாக உள்ள 3935 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 18 வயது பூர்த்தியான மற்றும் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNHRCE ஆணையத்தில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

தகுதியானவர்கள் 24.05.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இத்தேர்வானது 12.07.2025ம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது TNPSC ஆணையம் ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் குரூப் 4 தேர்வுக்கான Hall Ticket-ஐ வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Hall Ticket பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Hall Ticket பெறுவது எப்படி?

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் உள்நுழையவும்.

அதில் TNPSC Group 4 Hall Ticket 2025 என்பதை கிளிக் செய்யவும்.

பின் Login ID மற்றும் Password ஆகியவற்றை உள்ளிடவும்.

உடனே Hall Ticket திரையில் தோன்றும்.

தேர்வர்கள் அதை Printout எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

Download Hall Ticket Here

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!