TNPSC Group 4 Result Out 2024: தேர்வு முடிவுகள் வெளியீடு..!! முழு விவரம் உள்ளே

0
TNPSC Group 4 Result 2024: " TNPSC ?????? ??????? ????????? ???????? "..!!
TNPSC Group 4 Result 2024: " TNPSC ஆணையம் முக்கிய அறிவிப்பு வெளியீடு "..!!

TNPSC Group 4 Result Out 2024: தேர்வு முடிவுகள் வெளியீடு..!! முழு விவரம் உள்ளே..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 9ம் தேதியன்று  கிராம அலுவலர், தட்டச்சர், உதவி தட்டச்சர், கிளார்க் முதலிய 8,932 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக “குரூப் 4” தேர்வை TNPSC ஆணையம் நடத்தியது. மேலும் இத்தேர்வில் சுமார் 15.8 பேர் தேர்வு எழுதி உள்ளனர்.  இந்நிலையில், “குரூப் 4 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள TNPSC  https://tnpscresults.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!