TNPSC குரூப் IV சி.வி. மெமோ 2020
தமிழக பொது சேவை ஆணையம் குரூப் IV பதவிகளுக்கான பல்வேறு காலியிடங்கள் குறித்த வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டிருந்தது. இத்தேர்வானது 01.09.2019 அன்று நடைபெற்றது. தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்களுக்கு சி.வி மெமோ இணைப்பு வெளியாகியுள்ளது. எனவே தேர்வாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தங்களது சான்றிதல்களை 02-04-2020 முதல் பதிவேற்றலாம். தேர்வாளர்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் IV சி.வி மெமோ வை கீழே உள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |