TNPSC குரூப் 4 கலந்தாய்வு தேதி அறிவிப்பு 2019 – 2020

0
TNPSC குரூப் 4 கலந்தாய்வு தேதி அறிவிப்பு 2019 - 2020
TNPSC குரூப் 4 கலந்தாய்வு தேதி அறிவிப்பு 2019 - 2020

TNPSC குரூப் 4 கலந்தாய்வு ???

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 4 தேர்வு பணிகளான இளைய உதவியாளர் / கள சர்வேயர் / கிராம நிர்வாக அதிகாரி மற்றும் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு பணிகளுக்கான தேர்வினை 01.09.2019 அன்று நடத்தியது. அதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்வு முடிவுகள் 12.11.2019 அன்று வெளியாகியது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆனது 19.02.2020 அன்று நடைபெறவுள்ளது.

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் 13.02.2020 முதல் 18.02.2020 வரை சான்றிதல்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் இணையதள சேவை மையங்களின் வழியாக மட்டுமே சான்றிதல்களைப் அசல் பதிவேற்ற வேண்டும்.

Download TNPSC Group 4 Counselling Schedule 2019 Pdf

Download TNPSC Group 4 CV Memo

Download TNPSC Group 4 Press News 1 
Download TNPSC Group 4 Press News 2
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!