TNPSC Group IV தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? – பாஸாக இத படித்தால் போதும்!

0
TNPSC Group IV தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? - பாஸாக இத படித்தால் போதும்!

TNPSC தேர்வுக்கு படிக்க தேவையான புத்தகங்களை Examsdaily நிறுவனம் தற்போது வழங்கி வருகிறது.

TNPSC Group IV புத்தகங்கள்:

இன்றைய இளைஞர்களின் மனதில் அரசு வேலை பெற வேண்டும் என்பது முக்கிய குறிக்கோளாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழக இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் எப்படியாவது வெற்றி பெற்று அரசு வேலையை அடைந்தே ஆக வேண்டுமென போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்ன படிப்பது, எப்படி படிப்பது என்ற எண்ணம் பெரும் தடையாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக Examsdaily நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் TNPSC தேர்வுகளுக்கான புத்தக தொகுப்பை வழங்கி வருகிறது.

இந்த புத்தகங்கள் அனைத்தும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களால் படைக்கப்பட்டது. இப்புத்தக தொகுப்பில் தமிழ், கணிதம், அறிவியல், பொருளாதாரம் போன்ற 11 வகையான புத்தகங்கள் அடங்கும். இதில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான அனைத்து பாட பகுதிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகங்களை Examsdaily நிறுவனம் தமிழகம் முழுவதும் இலவச தபால் சேவை முறையில் வழங்கி வருகிறது. இப்புத்தகங்களை பெற ஆர்வமுள்ள நபர்கள் கூடுதல் தகவலுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!