TNPSC Group 4 விடைக்குறிப்பு 2019 – வெளியானது

0

TNPSC Group 4 விடைக்குறிப்பு 2019 – வெளியானது

தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 6491 Group 4 – ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்விற்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்குரிய TNPSC Group 4 தேர்வானது 01.09.2019 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது.

தற்போது தமிழ்நாடு அரசு TNPSC Group 4 விடைக்குறிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து TNPSC Group 4 விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Group 4 Answer Key 2019 – Released

Sl No.

Subject Name

1 பொதுத் தமிழ் GENERAL TAMIL
2 பொது ஆங்கிலம் GENERAL ENGLISH
3 பொது அறிவு GENERAL STUDIES

Click Here to Challege the TNPSC Tentative Keys

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!