TNPSC குரூப் 3 A தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ !

0
TNPSC குரூப் 3 A தேர்வு விடைக்குறிப்பு 2023 - முழு விவரம் இதோ !
TNPSC குரூப் 3 A தேர்வு விடைக்குறிப்பு 2023 - முழு விவரம் இதோ !
TNPSC குரூப் 3 A தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ !

TNPSC தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – III (தொகுதி-IIIA) எழுத்துத் தேர்வை தமிழகத்தில் இன்று நடத்தியது. இதற்கான தேர்வு விடைக்குறிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC குரூப் 3 தேர்வு விடைக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர்‌ தேர்வாணையம் சார்பில்‌ 15.09.2022 அன்று ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு எனப்படும் குரூப் 3 தேர்வுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவது குறித்து அறிவிப்பு வெளியானது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 15 காலி பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் தேர்வு எழுதியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மக்களே.. வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது.. முன்கூட்டியே தெரிஞ்சுக்கோங்க!!

கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான குரூப் 3 ஏ தேர்வானது இன்று (ஜனவரி 28 ஆம் தேதி) தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதற்கான விடைக்குறிப்பு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு தேர்வு எழுதியவர்கள் எங்கள் வலைத்தளத்தை பின் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNPSC Group 3 Answer Key – Released Soon

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!