TNPSC Group 2A அறிவிப்பு 2019 – Latest Update on tnpsc.gov.in

0
TNPSC Group 2A Notification 2019 - Latest News on tnpsc.gov.in
TNPSC Group 2A Notification 2019 - Latest News on tnpsc.gov.in

TNPSC Group 2A அறிவிப்பு 2019 விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது கடந்த 1.09.2019 அன்று குரூப் 4 ற்கான தேர்வை  நடத்தியது. இந்நிலையில் குரூப் 2 விற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Group 2Aவிற்கான அறிவிப்பை மே மாதம் வெளியிட போவதாக Annual Planner 2019 ல் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதற்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்த்த அனைத்து அறிவிப்புகளும் வெளியாகி விட்டது.

tnpsc group 2a
tnpsc group 2a

இந்நிலையில் எந்த நேரத்திலும் குரூப் 2A அறிவிப்பு வெளியாகும் என தேர்வர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். TNPSC Group 2A தேர்விற்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பிவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க டிகிரி முடித்திருந்தாள் போதுமானது. TNPSC Group 2A எழுத்து தேர்வு மட்டும் நடைபெறும். இத்தேர்விற்கு நேர்காணல் கிடையாது.

Read More …

TNPSC Group 2A அறிவிப்பை எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் எங்களது இணையதளத்தை தொடர்ந்து Group 2A அறிவிப்பிற்கான உடனடி தகவல்களை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!