TNPSC குரூப் 2 & 2A தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் வகுப்பு – விவரம் உள்ளே!

0
TNPSC குரூப் 2 & 2A தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் வகுப்பு - விவரம் உள்ளே!
TNPSC குரூப் 2 & 2A தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் வகுப்பு - விவரம் உள்ளே!
TNPSC குரூப் 2 & 2A தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் வகுப்பு – விவரம் உள்ளே!

ExamsDaily வலைத்தளம் தற்போது TNPSC குரூப் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. நடைபெற்று வருகிறது. இந்த வகுப்பு குறித்த முழு விவரங்கள் இப்பதிவின் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TNPSC ஆன்லைன் வகுப்பு:

தமிழகத்தில் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் நடத்த கூடிய போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இத்தகைய தேர்வுகளுக்கு ExamsDaily வலைத்தளம் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு TNPSC தேர்வாணையம் நடத்த கூடிய குரூப் 2, 2A தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

  • திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு தினசரி ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதால் வீட்டிலிருந்தே எளிமையாக தேர்வுக்கு படிக்கலாம்.
  • வகுப்பின் போது தேர்வுக்கு எளிய முறையில் தயாராகும் முறைகள் மற்றும் நுணுக்கங்கள் ஆகியவை குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும்.
  • ExamsDaily வலைத்தளம் குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
  • அத்துடன் பயிற்சி வகுப்பின் போது மாணவர்களுக்கு Study Materials, Test Pack ஆகியவை இலவசமாக வழங்கபடுகிறது.
  • இந்த வகுப்பு குறித்த முழு தகவல்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!