TNPSC Group 2 & 2A Mains Exam Tentative Answer Key 2025 – PDF Download

0
TNPSC Group 2 & 2A Mains Exam Tentative Answer Key 2025 - PDF Download
TNPSC Group 2 & 2A Mains Exam Tentative Answer Key 2025 - PDF Download

TNPSC Group 2 & 2A Mains Exam Tentative Answer Key 2025 – PDF Download

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 2 மற்றும் 2A தேர்வின் மூலம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி குரூப் 2 விற்கான முதல் நிலை தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் பின், முதல்நிலைத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன.  இதனை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி குரூப் 2 விற்கான முதன்மை தேர்வின் முதல் பகுதி  இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது. இதில், பொது அறிவு, பொது திறன் மற்றும் பகுத்தறிவு போன்ற பகுதிகளுக்கான தேர்வுகள் காலை அமர்விலும், தமிழ் மொழி திறனறி தேர்வு பிற்பகலிலும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது, TNPSC ஆணையமானது  குரூப் 2 முதன்மை  தேர்வுக்கான விடை குறிப்புகளை (Tentative Answers Key)  தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

How to Download Answer Key for TNPSC Group2 Mains Exam:

  • முதலில் TNPSC ன் அதிகாரப்பூர்வ (www.tnpsc.gov.in) இணைய தளத்திற்கு செல்லவும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் இருக்கும் ‘நியமனம்’ என்ற குறிப்பில் ‘வினாத்தாள்கள் / விடைகள்’ ஆப்ஷனில்  உள்நுழையவும்.
  • பின்பு அதில் ‘Objective Type (With Answer key )’என்ற அப்சனை கிளிக் செய்யவும்
  • பின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 2 மற்றும் 2A என்ற ஆப்ஷனில்  உள்நுழையவும்
  • அதன்பின், முதன்மை தேர்வுக்கான ‘விடைக்குறிப்பு’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • ‘விடை குறிப்பு PDF பதிவிறக்கம்’ என்ற  இணைப்பை கிளிக் செய்தவுடன் விடைத்தாள்களை பெற்றுக்கொள்ளலாம்.

TNPSC Group 2 Mains General Studies & Aptitude Exam Answer key Tamil 2025: Download PDF

TNPSC Group 2 Mains General Studies & Aptitude Exam Answer key English 2025: Download PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!