TNPSC Group 2/ 2A Gs ஆன்லைன் மாதிரி தேர்வுகள் விண்ணப்பிப்போர் கவனத்திற்கு..!

0
TNPSC Group 2 2A Gs ஆன்லைன் மாதிரி தேர்வுகள் விண்ணப்பிப்போர் கவனத்திற்கு..!
TNPSC Group 2 2A Gs ஆன்லைன் மாதிரி தேர்வுகள் விண்ணப்பிப்போர் கவனத்திற்கு..!
TNPSC Group 2/ 2A Gs ஆன்லைன் மாதிரி தேர்வுகள் விண்ணப்பிப்போர் கவனத்திற்கு..!

TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்பட உள்ள குரூப் 2, 2A தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily இணையதளத்தில் இலவச ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான முன்பதிவு விவரங்களை கீழே அறிந்து கொள்ளலாம்.

TNPSC Group 2/ 2A Gs இலவச ஆன்லைன் தேர்வு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2A தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று TNPSC மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் வருடாந்திர அட்டவணை படி பிப்ரவரியில் அறிவிப்பு வெளியாகும் என்றும், அடுத்த 75 நாட்களில் அதற்கான தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த தேர்வுகள் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த TNPSC குரூப் 2, 2A தேர்வுகளுக்காக பெரும்பாலான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைதளத்தில் இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்த உள்ளோம். அதாவது 07.01.2022 அன்று காலை 10 மணியளவில் குரூப் 2, 2A தேர்வுக்கான GS பாடத்திற்கு இலவச ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Group 2/ 2A Online Mock Test 

Velaivaippu Seithigal 2022

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!