TNPSC Group 1 Syllabus and Exam Pattern 2025 PDF Download in Tamil
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் துணை ஆட்சியர், DSP, உதவி ஆணையர் உள்ளிட்ட பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் TNPSC குருப் 1 தேர்வை நடத்தி வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC ஆணையமானது சமீபத்தில் வெளியிட்டது. அதன் படி, முதல்நிலை தேர்வானது ஜூன் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, உங்களுக்காக TNPSC குரூப் 1 தேர்வின் Exam Pattern மற்றும் Syllabus-ஐ எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
TNPSC Group 1 Exam 2025 Overview
|
தேர்வாணையத்தின் பெயர் |
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
|
தேர்வின் பெயர் |
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு – I (குரூப் -1 சேவைகள்) |
|
தேர்வு முறை |
ஆஃப்லைன் |
|
தேர்வு அறிவிப்பு வெளியான நாள் |
1 ஏப்ரல் 2025 |
|
விண்ணப்பிக்க கடைசி நாள் |
30 ஏப்ரல் 2025 |
|
தேர்வின் மூலம் நிரப்பப்படும் பதவிகளின் எண்ணிக்கை |
72 |
|
தேர்வு நடைபெறும் நாள் |
15 ஜூன் 2025 (முதல் நிலை தேர்வு) |
|
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
TNPSC குரூப் 1 தேர்வு நடைபெறும் முறை :
இந்த தேர்வின் தேர்ச்சியாளர் கீழ்காணும் 3 படிநிலைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
- Prelims Exam (முதல்நிலைத் தேர்வு)
- Mains Exam (முதன்மை தேர்வு)
- Interview (நேர்காணல்)
TNPSC Group 1 Exam Pattern 2025 :
TNPSC Group 1 Prelims Exam Pattern 2025
|
தாள் விவரம் |
கேள்விகளின் எண்ணிக்கை |
மதிப்பெண்கள் |
கால அளவு |
|
பொது ஆய்வுகள் (General Studies) |
175 |
300 |
3 மணி நேரம் |
|
திறனாய்வு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு (Aptitute and Mental Ability) |
25 |
||
|
மொத்தம் |
200 |
300 |
TNPSC Group 1 Mains Exam Pattern 2025
|
தாள் விவரம் |
கேள்விகளின் எண்ணிக்கை |
மதிப்பெண்கள் |
கால அளவு |
|
தமிழ் தகுதித்தேர்வு |
_ |
100 |
3 மணி நேரம் |
|
பொது ஆய்வுகள் – I (General Studies- I) |
250 |
3 மணி நேரம் |
|
|
பொது ஆய்வுகள்- II (General Studies- II) |
250 |
3 மணி நேரம் |
|
|
பொது ஆய்வுகள்- III (General Studies- III) |
250 |
3 மணி நேரம் |
|
|
நேர்காணல் (Interview) |
100 |
– |
|
|
மொத்தம் |
850 |
||
TNPSC Group 1 Syllabus
Prelims Syllabus
General Studies (Degree Standard)
- அலகு – 1 : பொது அறிவியல்
- அலகு – 2 : நடப்பு நிகழ்வுகள்
- அலகு – 3 : இந்தியாவின் புவியியல்
- அலகு – 4 : இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
- அலகு – 5 : இந்திய ஆட்சியியல்
- அலகு – 6 : இந்திய பொருளாதாரம்
- அலகு – 7 : இந்திய தேசிய இயக்கம்
- அலகு – 8 : தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
- அலகு – 9 : தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
- அலகு – 10 : திறனாய்வு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு
Mains Syllabus
தாள் 1 : கட்டாய தமிழ் மொழி தகுதித்தேர்வு
தாள் 2: General Studies – Paper I
- அலகு 1 : தற்கால இந்திய வரலாறு மற்றும் இந்திய பண்பாடு
- அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சமூகப் பிரச்சனைகள்
- அலகு 3 : பத்தாம் வகுப்பு தர திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு .
தாள் 3: General Studies – Paper II
- அலகு 1 : இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியாவை பாதிக்கக்கூடிய வகையில் உலகம் முழுவதும் உருவாகின்ற அரசியல் போக்கு.
- அலகு 2 : இந்தியாவின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் அதன் தாக்கம்.
- அலகு 3 : தமிழ் சமூகம் மற்றும் அதன் பண்பாடும் கலாச்சாரமும்.
தாள் 4: General Studies – Paper III
- அலகு 1 : இந்திய புவியியல் அமைப்பில் தமிழகத்தின் முக்கிய சிறப்பு அம்சங்கள்.
- அலகு 2 : சுற்றுச்சுழல், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பேரிடர் மேலாண்மை.
- அலகு 3 : இந்திய பொருளாதாரம் – நடப்பு பொருளாதார போக்குகள் மற்றும் அவை உலக பொருளாதாரத்தில் அவை இந்தியாவிற்கு ஏற்படுத்தும் தாக்கங்கள்.
Download Group 1 Prelims Syllabus PDF
Download Group 1 Mains Syllabus PDF
Join the ExamsDaily WhatsApp Group
Our Examsdaily Books are best for the TNPSC Group 1 Preparation.
The Eligibility of the TNPSC Group 1 Exam were that the candidate should possess any degree from a recognized university or college.
For a better understanding of the TNPSC Group 1 syllabus and Exam Pattern, visit the Tamil Examsdaily site.


























