TNPSC Group 1 Mains தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2019

0

TNPSC Group 1 Mains தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2019

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Group 1 பதவிக்காக 03.03.2019 அன்று நடந்த எழுத்து தேர்வுக்கான முடிவுகளை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.  தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை தேர்வானது(Mains) 12.07.2019, 13.07.2019 மற்றும் 14.07.2019 அன்று நடைபெறும். எங்களது வலைதள பக்கத்தில் குரூப் 1 தேர்வுக்கான அனைத்து தகவல்களையும் பெறலாம்.

Mains தேர்வு தேதி : 12.07.2019, 13.07.2019 மற்றும் 14.07.2019

Download TNPSC Group 1  நுழைவுச்சீட்டு 2019

Download TNPSC Group 1 தேர்வு முடிவுகள் 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!