TNPSC Group 1 2018 நுழைவு சீட்டு (Hall Ticket)

0

TNPSC Group 1 2018 நுழைவு சீட்டு (Hall Ticket)

TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்வு Group 1 கான அறிவிப்பு 2018. இந்த வருடம் 57 துணை கலெக்டர், டிஎஸ்பி, உதவி ஆணையர் மற்றும் பல்வேறு பணியிடங்களுக்காக போட்டி தேர்வு Group 1 நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிறகு, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு வெளியிடப்படும் மற்றும் மூன்று மாதங்களுக்கு பிறகு தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு 2 வாரங்கள் முன்பு ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.

TNPSC Group 1 2018 விடைக்குறிப்பு (Answer Key) கிளிக் செய்யவும்

TNPSC Group 1 2018 ஆரம்பநிலை தேர்வு முடிவுகள் (Prelims Exam Result) கிளிக் செய்யவும்

TNPSC Group 1 தேர்வு முறை (Exam Pattern) கிளிக் செய்யவும்

TNPSC Group I பாடத்திட்டம்  கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!