TNPSC Group 1 2018 ஆரம்பநிலை தேர்வு முடிவுகள் (Prelims Exam Result)

0

TNPSC Group 1 2018 ஆரம்பநிலை தேர்வு முடிவுகள் (Prelims Exam Result)

TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்வு Group 1 கான அறிவிப்பு 2018. இந்த வருடம் 57 துணை கலெக்டர், டிஎஸ்பி, உதவி ஆணையர் மற்றும் பல்வேறு பணியிடங்களுக்காக போட்டி தேர்வு Group 1 நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிறகு, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு வெளியிடப்படும் மற்றும் மூன்று மாதங்களுக்கு பிறகு தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு 2 வாரங்கள் முன்பு ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.

TNPSC Group 2 விற்கான விடைக்குறிப்பை தேர்வு நடைபெற்ற மறுநாள் எங்கள் இணையத்தில் (Examsdaily tamil) பதிவிடுவோம். அதிகாரபூர்வ விடைக்குறிப்பு தேர்வு நடைபெற்ற ஒரு வாரத்திற்கு பிறகு வெளியிடப்படும்.

TNPSC Group 1 2018 இற்கான தேர்வு முடிவுகள் ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும். ஆரம்பநிலை தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆரம்பநிலை மற்றும் முதன்மை தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆரம்பநிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் இருந்து பெறப்பட்ட மொத்த மதிப்பெண்கள் மூலம் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC Group I முதன்மை தேர்வு பாடத்திட்டம் கிளிக் செய்யவும் 

TNPSC Group I முதன்மை தேர்வு, தேர்வு முறை கிளிக் செய்யவும்

TNPSC Group I முதன்மை தேர்வு, தேர்வு முடிவுகள் கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!