TNPSC குரூப் 1 & 2 தேர்விற்கான முக்கிய வினா விடை – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TNPSC குரூப் 1 & 2 தேர்விற்கான முக்கிய வினா விடை - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNPSC குரூப் 1 & 2 தேர்விற்கான முக்கிய வினா விடை - தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNPSC குரூப் 1 & 2 தேர்விற்கான முக்கிய வினா விடை – தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNPSC அரசு போட்டி தேர்விற்கு தயாராகும் தகுதியானவர்களுக்கு உதவிட முக்கிய தேர்வு பாட்டத்திட்டங்களுக்கான மாதிரி வினாக்கள் மற்றும் விடைகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC மாதிரி வினா-விடை :

தமிழக அரசுப் பணியாளர் தேர்வையானம் ஆனது குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய பதவிகளுக்கான தேர்வினை விரைவில் நடத்த உள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், அவை முடிந்த பிறகு தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என அநேகமானோர் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த தேர்வு அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சமீபத்தில் தான் முன்னுரிமைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் வெளியானது என்பதனால் தேர்விற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக வெவ்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியான நிலையில், வருடாந்திர அட்டவணை படி அடுத்தபடியாகி இந்த குரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் TNPSC குரூப் 1, 2, 2a தேர்வுகளுக்கு பயின்று வரும் தேர்வர்களுக்கு உதவும் பொருட்டு அதன் தேர்வு பாடங்களில் முக்கிய பிரிவான தமிழ்நாட்டின் மனித வளர்ச்சி குறிகாட்டிகள் பகுதியின் மாதிரி வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகளுடன் கூடிய தொகுப்பை கீழே வழங்கியுள்ளோம். இவற்றின் உதவியுடன் தங்களின் தேர்விற்கு தயாராகும்படி ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Human Development Indicators in Tamil Nadu – Questions Answers 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!