TNPSC நிர்வாக அதிகாரி Grade III (தேதி நீட்டிப்பு) அறிவிப்பு 2018 –  55 பணியிடங்கள் 

1

TNPSC நிர்வாக அதிகாரி Grade III (தேதி நீட்டிப்பு) அறிவிப்பு 2018 –  55 பணியிடங்கள் 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நிர்வாக அதிகாரி Grade III பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு 16.02.2019 அன்று நடக்க உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் மற்றும் இந்து மதத்தினர் New 03.12.2018  10.12.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC பணியிட விவரங்கள் :

பதவியின் பெயர்: நிர்வாக அதிகாரி (Executive Officer)

மொத்த பணியிடங்கள்: 55

வயது வரம்பு

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். 

மாத ஊதியம்: Rs.20,600/- to Rs. 65,500/-

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு கட்டணம்: ரூ. Rs. 150/-  + Registration Fee

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம்  03.12.2018 10.12.2018  தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி 02.11.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 10.12.2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
பாடத்திட்டம் கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!