TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் இதோ!

3

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகள் நடத்துவதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. General Science பாடத்தை மையமாக கொண்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1. எந்த ஒன்று பஞ்சாயத் ராஜ்யத்தில் இல்லை?

(A) சமதி

(B) கிராமம்

(C) நகரியம்

(D) ஜில்லா பரிஷத்

விடை : (C)

2. இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகள் எந்த பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது?

(A) பாகம் II

(B) பாகம் III

(C) பாகம் IV A

(D) பாகம் V

விடை : (C)

CMC வேலூர் கல்லூரியில் ரூ.56,000/- ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்!

3. மெட்ரோ ரயில் சேவை வசதி உள்ள இடம்.

I. சென்னை

II. கோயம்புத்தூர்

III. திருச்சி

IV. மதுரை

(A) I மட்டும்

(B) I மற்றும் IV

(C) I மற்றும் II

(D) II மற்றும் III

விடை : (A)

4. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்புற மக்கள் தொகை

(Α) 27.48 மில்லியன்

(B) 34.95 மில்லியன்

(C) 36.04 மில்லியன்

(D) 42.50 மில்லியன்

விடை : (B)

5. ஆண்டு கூட்டு வட்டியில் என்ன சதவீதத்தில் ரூ.640 ஆனது இரண்டு ஆண்டுகளில் ரூ. 774.40 ஆகும்?

(A) 8%

(B) 9%

(C) 10%

(D) 11%

விடை : (C)

Click Here to Join ExamsDaily Whatsapp Group

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!