TNPSC Drug Inspector & Junior Analyst நேர்காணல் அறிவிப்பு

0
TNPSC Drug Inspector & Junior Analyst நேர்காணல் அறிவிப்பு 2021
TNPSC Drug Inspector & Junior Analyst நேர்காணல் அறிவிப்பு 2021

TNPSC Drug Inspector & Junior Analyst நேர்காணல் அறிவிப்பு 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு மருத்துவ சேவை மற்றும் தமிழ்நாடு மருத்துவ துணை சேவை பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது நேர்காணல் சோதனையினை நடத்த உள்ளது. இந்த நேர்காணலுக்காக தேதி, நேரம் மற்றும் இடம் குறித்த ஏனைய தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Drugs Inspector & Junior Analyst
Interview தேதி 10.02.2021
Interview Schedule Download Below
TNPSC நேர்காணல் அறிவிப்பு :

TNPSC தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு மருத்துவ சேவைகளில் 46 பணியிடங்களை கொண்ட Drugs Inspector மற்றும் தமிழ்நாடு மருத்துவ துணை சேவைகளில் 13 பணியிடங்களை கொண்ட Junior Analyst பணிகளுக்கு என கடந்த 23.06.2019 அன்று தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தற்போது நேர்காணல் சோதனை ஆனது நடைபெற உள்ளது.

இந்த நேர்காணலானது வரும் 10.02.2021 அன்று Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Chennai – 600 003 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் நேர்காணல் குறித்த மேலும் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC Press Release – Download

TNPSC Oral Test Details – Download

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!