TNPSC குரூப் 1 தேர்வு கண்டு பயமா? முதல் முயற்சியிலேயே கையில் வேலை!! இதை ட்ரை பண்ணுங்க!!

0

TNPSC குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே எப்படி தேர்ச்சி பெறுவது என்பது குறித்த முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1:

TNPSC சார்பில் ஒவ்வொரு ஆண்டும் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மற்ற தகுதித்தேர்வுகளை காட்டிலும் குரூப் 1 தேர்வு கடினம் என நினைத்து பலரும் குரூப் 1 தேர்வெழுத யோசிக்கின்றனர்.

மேலும், சரியான வழிகாட்டுதலின் பேரில் படித்தாலே நிச்சயமாக முதல் முயற்சியிலேயே கூட உங்களால் தேர்ச்சி பெற முடியும். EXAMSDAILY நிறுவனத்தில் வேறு எங்குமே கொடுக்க முடியாத அளவுக்கு மிக குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் கற்பிக்கப்படுகிறது. மேலும், ஒரு முறை பயிற்சி வகுப்பில் சேர்ந்துவிட்டாலே உங்கள் கையில் பணியாணை பெறும் வரையிலும் நீங்கள் பயிற்சி கூடுதலாக எந்தவித கட்டணமும் செலுத்தாமல் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம். இது போக பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப்பட்டு விடும். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!