TNPSC சிவில் நீதிபதி Mains தேர்வு தேதி அறிவிப்பு 2020

0
TNPSC சிவில் நீதிபதி Mains தேர்வு தேதி அறிவிப்பு 2020
TNPSC சிவில் நீதிபதி Mains தேர்வு தேதி அறிவிப்பு 2020

TNPSC சிவில் நீதிபதி மெயின்ஸ் தேர்வு தேதி அறிவிப்பு 2020

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சிவில் நீதிபதி பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவை ஆனது இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான முதற்கட்ட தேர்வினை 24.11.2019 அன்று நடத்தியது. அதற்குரிய தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

மேலும் இவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வானது 28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய இரு தேதிகளில் நடைபெற இருக்கிறது. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் மெயின் தேர்வு தேதியினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC சிவில் நீதிபதி மெயின் தேர்வு தேதி 2020
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!