TNPSC தேர்விற்கான முக்கிய பாடக்குறிப்பு – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…!

0
TNPSC தேர்விற்கான முக்கிய பாடக்குறிப்பு – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு...!
TNPSC தேர்விற்கான முக்கிய பாடக்குறிப்பு – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு...!

TNPSC தேர்விற்கான முக்கிய பாடக்குறிப்பு – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக விரைவில் தமிழக அரசு போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அதற்கு தயாராகும் திறமையாளர்களுக்கு வேதியியல் சார்ந்த முக்கிய பாடக்குறிப்புகளை கீழே வழங்கியுள்ளோம்.

TNPSC வேதியியல் முக்கிய பாடக்குறிப்பு!

கொரோனா தொற்றினால் கடந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 4 தேர்விற்கு பின்னர் எந்த அரசு பணியிட போட்டி தேர்வுகளும் நடைபெறவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த இந்த தேர்வுகள் வருடாந்திர அட்டவணை படி முன்னரே வெளியாக வேண்டியாவை. ஆனால் நிறுத்தி வைக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் தற்போது தான் ஒவ்வொன்றாக வெளியாகி வருவதால், அடுத்த கட்டமாக இந்த தேர்விற்கான அறிவிப்புகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC தேர்வு வாரியத்தின் அதிகாரிகளால் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தேர்வு நடத்துவதற்கு உரிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பது நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவை வெளியாகி ஒரு மாதம் ஆக உள்ளதால் அதி விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 2 பணியிடங்கள் எண்ணிக்கைக்கான கோரிக்கை தற்போது முன் வைக்கப்பட்டுள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளது.

அவ்வாறு இந்த போட்டித் தேர்வர்களுக்கு தயாராகி வருவோர்க்கு உதவும் பொருட்டு வேதியியல் பாடப்பிரிவுகளில் முக்கிய பகுதிகளான அமிலம், காரம் மற்றும் உப்புகள் ஆகிய பாடக்குறிப்புகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலமாக தங்களின் தேர்விற்கு தயாராகும் படி ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

Download TNPSC Chemistry Acids, Bases & Salts Study Material PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!