TNPSC காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு..!

0
TNPSC காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு..!
TNPSC காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு..!

TNPSC காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு..!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஆனது (TNPSC) தற்போது Combined Geology Subordinate Service (CGSS) பதவிகளுக்கான தேர்வு விடைகுறிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு விடைக்குறிப்பு மற்றும் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் CGSS
தேர்வு தேதி 20.11.2021 & 21.11.2021
தேர்வு விடைக்குறிப்பு  Download Below
TNPSC CGSS Answer Key :

TNPSC தேர்வாணையம் மூலமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் 26 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை பணிகளுக்கு தேர்வு அரிசிவப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான 20.11.2021 மற்றும் 21.11.2021 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

இந்த தேர்வு விடைகுறிப்பினை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த விடைகுறிப்பில் ஏதெனும் ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்பினால் தேர்வர்கள் அதனை வரும் 01.12.2021 அன்று மாலை 5.45 மணிக்கு தெரிவிக்க வேண்டும். அது குறித்த மேலும் தகவல்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC CGSS Answer Key 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!