குரூப் 4 தேர்வில் பாஸ் ஆக இது தான் முக்கியமா? மிஸ் பண்ணிராதீங்க!

0
குரூப் 4 தேர்வில் பாஸ் ஆக இது தான் முக்கியமா? மிஸ் பண்ணிராதீங்க!

TNPSC ஆணையம் ஆனது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் காலியாக உள்ள 6244 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY நிறுவனமானது பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் ஆனது தகுதியான முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இத்தேர்வுக்கென தயாராகும் தேர்வர்களுக்கு EXAMSDAILY நிறுவனத்தின் சார்பில் குறைந்த விலையில் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது கனவாக கொண்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வழங்கப்படும் புத்தகங்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பெரும் உதவியாக உள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளார்கள். இந்த புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் உடனடியாக 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையவும்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!