TNPSC தேர்வு எழுத போறீங்களா? இந்த புத்தகத்தை கண்டிப்பா படிங்க – முழு விவரம் இதோ!
பயிற்சி புத்தகங்கள் :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம், அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு 19 வகையான தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளன. அதில் குரூப் 4 தேர்வானது வருகிற ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் மூலம் 6244 காலி பணியிடங்களை நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்த தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என நினைப்பவரா நீங்கள்? உங்களுக்கு சிறந்த வாழிகாட்டுதல்களை Examsdaily வழங்கி வருகிறது. அது மட்டுமில்லாமல் குறைந்த கட்டணத்தில் நல்ல புத்தகங்களும் இங்கு வழங்கப்படுகின்றன. வீட்டில் இருந்தே படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Call us at 9943588533