TNPSC Assistant Section Officer (ASO) Result 2020 – 2021
TNPSC Assistant Section Officer Result 2021.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் மொழிபெயர்ப்புப்பிரிவில் உதவி பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை 11.01.2020 அன்று நடத்தியது. தற்போது அந்த தேர்வுக்கான முடிவுகளை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அடுத்த வாரம் வெளியிட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
தேர்வின் பெயர் | உதவி பிரிவு அலுவலர் |
பணியிடங்கள் | 05 |
தேர்வு தேதி | 11.01.2020 |
Status | Result Released Soon |
TNPSC ASO தேர்வு:
உதவி பிரிவு அலுவலர் பதவியில் 5 காலியிடங்களை நிரப்ப 2020-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வை தமிழகம் முழுவதும் நடத்தியது. கடந்த ஆண்டு மார்ச் முதல் கரோனா தொற்று காரணமாக அனைத்து அலுவலகம் மூடப்பட்டதால், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
TNPSC தேர்வு விவரங்கள்:
தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று முன்பு அறிவித்திருந்தது. தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொழிபெயர்ப்பு உதவி பிரிவு தேர்வு முடிவுகள் பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
TNPSC ASO தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்க்கலாம்?
- முதலாவதாக, தேர்வர்கள் tnpsc.gov.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
- அதன் பிறகு அதிகாரப்பூர்வ வலைத்தள முகப்புப்பக்கத்தில் சமீபத்திய தேர்வு முடிவு ( latest result) பகுதியைக் கண்டறியவும்.
- தேர்வு முடிவு இணைப்பைக் கண்டுபிடித்து பெயர் மற்றும் ரோல் எண்ணை கவனமாக நிரப்பவும்.
- சில விநாடிகளுக்குப் பிறகு கணினித் திரையில் தேர்வு முடிவு காண்பிக்கப்படும்
- இறுதியாக, எதிர்கால பயன்பாட்டிற்காக குறிப்புகளுக்கு முடிவின் அச்சு எடுக்கவும்.
Download TNPSC ASO Result 2020 – 21 (Released Soon)
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




