TNPSC Assistant Section Officer Notification 2019 – Eligibility, Dates Out

0
TNPSC Assistant Section Officer Notification 2019
TNPSC Assistant Section Officer Notification 2019

TNPSC Assistant Section Officer Notification 2019 

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது உதவி பிரிவு அதிகாரி  (ASO) பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பினை விரைவில் வெளியிட உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு  (written Exam) மற்றும் வாய்மொழித்தேர்வு (Oral) மூலம் தேர்வு செய்ய படுவர்.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் உதவி பிரிவு அதிகாரி பதவி காலியாக இருப்பதால் இவற்றில் ஏதேனும் மொழியில் பட்டதாரிப் பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TNPSC ASO பதவி தேர்வு கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு கோரும் வேட்பாளர்கள் விண்ணப்பச் செலவுக்கு ரூ .50 / – செலுத்த வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 08.11.2019 முதல் 08.12.2019 வரை  www.tnpscexams.net என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மேலும் அறிய

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!