TNPSC Assistant Section Officer CV அறிவிப்பு 2021 – வெளியீடு !

0
TNPSC Assistant Section Officer CV அறிவிப்பு 2021 - வெளியீடு !
TNPSC Assistant Section Officer CV அறிவிப்பு 2021 - வெளியீடு !
TNPSC Assistant Section Officer CV அறிவிப்பு 2021 – வெளியீடு !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Assistant Section Officer (Translation) பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான தேதி மற்றும் CV Memo வை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் Assistant Section Officer (Translation)
CV தேதி 12.04.2021 – 22.04.2021 
CV Schedule  Download Below 
TNPSC CV Memo 2021 :

TNPSC மூலமாக தமிழ் மேம்பாடு மற்றும் தகவல் துறையில் காலியாக இருந்த Assistant Section Officer (Translation) பணிகளுக்கு கடந்த 11.01.2020 அன்று தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஆனது தற்போது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அனைத்தும் 12.04.2021 அன்று முதல் 22.04.2021 அன்று வரை நடவுபெற இருக்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்கள் அரசு கேபிள் நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்களின் வாயிலாக தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் அதற்கான CV Memo ஆனது தற்போது வெளியாகியுள்ளது.

தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் தங்களின் பதிவு எண்ணை லாகின் செய்து அறிந்துக் கொள்ளலாம்.

TNPSC ASO CV Date Notification PDF

TNPSC CV Memo 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!