TNPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0

TNPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் TNPSC ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Public Prosecutor பணிக்கென காலியாக உள்ள 51 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TNPSC காலிப்பணியிடங்கள்:

Assistant Public Prosecutor பணிக்கென காலியாக உள்ள 51 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் BL / Law தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC வயது வரம்பு:

26 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BECIL ஆணையத்தில் Technical Engineer காலிப்பணியிடங்கள் – ரூ.40,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

சம்பள விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 22 அளவில் ஊதியம் வழங்கப்படும்.

TNPSC தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Preliminary Exam, Main Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!