TNPSC Assistant Director & CDPO Answer Key 2019 OUT – Download Here

0
TNPSC Assistant Director & CDPO Answer Key 2019
TNPSC Assistant Director & CDPO Answer Key 2019

TNPSC Assistant Director & CDPO Answer Key 2019 

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது காலியாக உள்ள 100 உதவி இயக்குநர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் (Assistant Director & CDPO) ஆகிய பணிகளுக்கான பணியிட தேர்வினை நடத்தியது. ட்ண்ப்ஸ்க் யின் இந்த தேர்வானது 16.11.2019 மற்றும் 17.11.2019 என சமீபத்திய இரு தினங்களில் தான் நடைபெற்றது.

தற்போது அதற்கான விடைகள் அடங்கிய தற்காலிக விடைக்குறிப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளளோம். தேர்வர்கள் அதனை கீழுள்ள இனிய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடப்பிரிவிற்குமான விடைகுறிப்பினை தனித்தனியே வழங்கியுள்ளோம்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!