TNPSC உதவி ஆணையாளர் இறுதி முடிவுகள் 2018
தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது உதவி ஆணையாளர் (Assistant Commissioner of Labour) பதவியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் பட்டியலை வெளியிட்டுள்ளது. 26.11.2018 அன்று நடைபெற்ற வாய்மொழித் தேர்வு அடிப்படையில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இறுதி முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.