TNPSC உதவி வேளாண்மை அலுவலர் அறிவிப்பு 2018-19

0

TNPSC உதவி வேளாண்மை அலுவலர் அறிவிப்பு 2018-19

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  உதவி வேளாண்மை அலுவலர் (Assistant Agricultural Officer) 580 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும்  விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.12.2018  முதல் 27.01.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC உதவி வேளாண்மை அலுவலர் பணியிட விவரங்கள் :

பதவியின் பெயர்: உதவி வேளாண்மை அலுவலர்

மொத்த பணியிடங்கள்580 (அதில்  ST பிரிவினருக்கு 4 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது).

சம்பள விகிதம்: ரூ.20600- ரூ. 65500/-

வயது வரம்பு

  • SC/ST :  விண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று  18 வயதை  பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது .
  • பொது பிரிவினர் : விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் 01-07-2018 அன்று 30 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது தமிழ்நாட்டின் மூலம் இணைக்கப்பட்ட விவசாய பல்கலைக்கழகம் அல்லது வேளாண் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏதேனும் நிறுவனத்தில் வேளாண்மையில் இரண்டு வருட டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

Download TNPSC AAO தேர்வு மாதிரி  & பாடத்திட்டம்

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நியமனம் செய்யப்படும் முறை: நேரடி ஆட்சேர்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற  இணையதளத்தின் மூலம் 27.12.2018  முதல் 27.01.2019  தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்: ரூ. 150/-  

(முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-).

கட்டணத்தை செலுத்தும் முறை : Net banking / Credit card / Debit card.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 27.12.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2019
வங்கியின் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 29.01.2019
பேப்பர் I எழுத்து தேர்வுக்கான தேதி07.04.2019 FN 10.00 A.M. to 01.00 P.M
பேப்பர் II எழுத்து தேர்வுக்கான தேதி07.04.2019 AN 02.30 P.M. to 04.30 P.M
எழுத்து தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் தேதிஜூன் 2019
சான்றிதழ் சரிபார்ப்பு

ஜூலை 2019
இறுதி தேர்வு முடிவுகள் ஜூலை 2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணபிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி & பாடத்திட்டம்கிளிக் செய்யவும்

தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

சமீபத்திய TNPSC அறிவிப்புகள் 2018

TNPSC Current Affairs in Tamil 2018

TNPSC WhatsAPP Groupகிளிக் செய்யவும்

Join Us on FB :  English – Examsdaily   Twitter – Examsdaily

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!