TNPSC தேர்வுக்கு தயாராகுகிறீர்களா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமீபத்தில் தான் 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வு திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகி ஜூன் மாதத்தில் தேர்வு நடைபெறும் எனவும், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகி, ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெறும் எனவும், குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகி ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்வாளர்கள் தற்போதே தீவிர பயிற்சியில் இறங்க வேண்டும். EXAMSDAILY நிறுவனத்தில் அனைத்து TNPSC தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும். தனியாக புத்தகங்கள் மட்டும் கூட வாங்கி பயன்பெறலாம். தற்போது புத்தாண்டு பண்டிகையை ஒட்டி கூடுதல் சலுகைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Call us at 9943588533