TNPSC AE தேர்வுக்கு படிக்க இந்த வழிய பாலோ பண்ணுங்க.. ஈஸியா பாஸ் ஆகலாம்!

0

TNPSC AE தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் Assistant Engineer, Senior Officer (Technical), Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC (AE) தேர்வு 2024 ஜனவரி மாதம் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்வை பொறியியல் பட்டதாரிகள் எழுதலாம். இந்த தேர்வுக்கு படித்து வரும் நபர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

வகுப்பானது பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த வகுப்பில் இணைபவர்களுக்கு Book Materials மற்றும் Test Pack ஆகியவையும் வழங்கப்படும். கல்லூரி வகுப்புகளில் படித்தவற்றை தாண்டி, இங்கு தேர்விற்கான டிப்ஸ் மற்றும் அது குறித்த விளக்கம் ஆகியவையும் வழங்கப்படும். மேலும் வகுப்பு குறித்த முழு தகவல்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!