TNPSC ரூ 2,05,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

0
TNPSC ரூ 2,05,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
TNPSC ரூ 2,05,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
TNPSC ரூ 2,05,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் மாதம் ரூ. 2,05,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை TNPSC வெளியிட்டு உள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பதாரர் வயது, கல்வித் தகுதி, சம்பளம் குறித்த தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழகத்தில் நிலவி வரும் வேலைவாய்ப்பு இன்மையை போக்கும் விதமாக தற்போதைய தமிழக அரசு பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த அறிவிப்பு மூலம் பலர் பயன் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிட வேண்டியவை. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெறாமல் இருந்த TNPSC போட்டித் தேர்வுகள் நடப்பு ஆண்டு நடைபெற உள்ளன. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளன. இந்த அறிவிப்பின் அடிப்படையில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு – மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதையடுத்து TNPSC புதிய அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 26-ம் தேதியே கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர்

  • காலியிடங்கள் எண்ணிக்கை – 29 இடங்கள் ஆகும்.
  • விண்ணப்பதாரர் வயது வரம்பு – SC, ST பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அனைத்து வகுப்பை சேர்ந்த விதவைகளுக்கும் வயது வரம்பு கிடையாது. மேலும் மற்றவர்கள் 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • தேர்தெடுப்பவருக்கு மாத சம்பளம் – ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரை ஆகும்.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு – மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • விண்ணப்பதாரர் கல்வி தகுதி – முதுகலைப் பட்டம், B.E ஆகும்.
  • இப்பதவிக்கு பதிவுக் கட்டணம் – ரூ. 150 ஆகும்.
  • தேர்வுக் கட்டணம் – ரூ. 200 -ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
  • தேர்வு முறை – எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இந்த பணி குறித்து கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!