TNPL (Management Trainee) அறிவிப்பு 2019
தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் அண்ட் பேப்பர் லிமிடெட் (TNPL) (Management Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 17.07.2019 முதல் 01.08.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
டி.என்.பி.எல் போஸ்ட் காலியிட விவரங்கள்:
பணியின் பெயர்: (Management Trainee)
வயது வரம்பு:
- பொதுபிரிவு – அதிகபட்சம் 25 வயது
- BC / BCM / MBC / DNC – அதிகபட்சம் 27 வயது
- SC/SCA/ST – அதிகபட்சம் 30 வயது . GOVT விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி (வேளாண்மை / வனவியல் / தோட்டக்கலை) அல்லது எம்.எஸ்சி. (தாவரவியல்) முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: Rs. 22,500/-
தேர்வு செயல்முறை:
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
- ஆவண சரிபார்ப்பு
விண்ணப்ப முறை: ஆஃ லைன்
விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எல் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி: தலைமை பொது மேலாளர்-HR, தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் (டி.என்.பி.எல்)
To Read in English – Click here
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whats app Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்