தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021

0
தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021
தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021

தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) ஆனது அங்கு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையினை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக தங்களின் தேர்வு தேள்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPESU 
பிரிவு  Sports & Physical Education 
தேர்வு தேதி  05.02.2021 & 06.02.2021
தேர்வு அட்டவணை Download Below
TNPESU தேர்வு தேதி 2021 :

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகமான TNPESU பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் செமஸ்டர் தேர்வானது நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வுகள் வரும் 05.02.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது.

தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலமாக இத்தேர்வு அட்டவணையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPESU Time Table PDF Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!