TNPCB வேலைவாய்ப்பு 2020 – அவகாசம் நீட்டிப்பு

0
TNPCB வேலைவாய்ப்பு 2020 - அவகாசம் நீட்டிப்பு
TNPCB வேலைவாய்ப்பு 2020 - அவகாசம் நீட்டிப்பு

TNPCB வேலைவாய்ப்பு 2020 – அவகாசம் நீட்டிப்பு

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (TNPCB) காலியாக உள்ள Assistant Engineer, Environmental Scientist, Assistant and Typist பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது மாதம் வெளியானது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த தமிழக அரசின் பணிக்கான அறிவிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பத்திற்கு தற்போது அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நிறுவனம் TNPCB
பனியின் பெயர் Assistant Engineer, Environmental Scientist, Assistant and Typist
பணியிடங்கள் 242
கடைசி தேதி 17.05.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

 

பணியிடங்கள் :

242 Assistant Engineer, Environmental Scientist, Assistant and Typist பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 18-35 ஆக இருந்தால் மட்டுமே தகுதி பெறுவார்.

கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட துறைகளில் (அறிவியல் / வணிகம் / மாசு கட்டுப்பாடு) இளநிலை / முதுநிலை / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். முன் அனுபவம் இருந்தால் சிறப்பு

ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வானவர்களுக்கான ஊதிய விவரம் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்தோர் ஆன்லைன் தேர்வு மூலமாகவும், அதன் பின் நேர்காணல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த தமிழக அரசின் பணிக்கு ஆன்லைன் வாயிலாக 17.05.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இணைய இணைய முகவரி கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNPCB Recruitment 2020 Notification

Apply Online

Last Date Extended Notice

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!